தமிழ் உம்ரா சேவை துபாய்

http://tamilumraserviceuae.com/wp-content/uploads/2016/11/umrah.jpg http://tamilumraserviceuae.com/wp-content/uploads/2016/11/umrah.jpg
umrah
http://tamilumraserviceuae.com/wp-content/uploads/2016/11/magrib-in-madinah-1.jpg http://tamilumraserviceuae.com/wp-content/uploads/2016/11/magrib-in-madinah-1.jpg
நவம்பர் 16
http://tamilumraserviceuae.com/wp-content/uploads/2016/11/makkah13.jpg http://tamilumraserviceuae.com/wp-content/uploads/2016/11/makkah13.jpg
நவம்பர் 16
http://tamilumraserviceuae.com/wp-content/uploads/2016/11/image_92937.jpg http://tamilumraserviceuae.com/wp-content/uploads/2016/11/image_92937.jpg
நவம்பர் 16

உம்ரா புறப்படும் நாட்கள்


நவம்பர் 16    நவம்பர் 30     டிசம்பர் 14    டிசம்பர் 21    டிசம்பர் 28

unnamed

மாஷா அல்லாஹ்! ஹாஜி குத்புதீன் அவர்களால் தொடங்கிய இந்த உம்ராஹ் சேவை ,கடந்த 20 வருடங்களாக அமீரகத்தில் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.இன்ஷா அல்லாஹ்! உங்களின் உம்ராஹ் செல்லும் நிய்யத்து நல்ல முறையில் நடந்திட அல்லாஹ்வின் அருளால் நாங்கள் அதற்குரிய வழிவகைகள் செய்து வருகிறோம்.

இன்ஷா அல்லாஹ் உங்களின் உம்ராஹ் செல்லும் திட்டத்தை சிறந்த முறையில் செய்திட எங்கள் சேவையை அணுகவும்.

எங்கள் நிறுவனம் உம்ராஹ் சேவை சம்பந்தமான விசா, டிக்கெட், மெடிக்கல் அனைத்தும் உங்களுக்கு மிகவும் குறைந்த விலையில் செய்து தருகிறோம்.

அமீரகத்தின் அனைத்து இடங்களில் இருந்தும் பேருந்து மூலம் உம்ராஹ் பயணம் போக ஏற்பாடு செய்து தருகிறோம். எங்கள் உம்ராஹ் பேருந்து சேவை அபுதாபி, துபாய், ஷார்ஜாஹ் ஆகிய இடங்களில் இருந்து இயங்குகிறது.

மக்காஹ் நேரலை